மேலும் அறிய

7 AM Headlines: 3ஆம் கட்ட வாக்குப்பதிவு ஓவர்.. ராஜஸ்தானை தட்டித்தூக்கிய டெல்லி.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு - அரசின் திட்டங்கள் குறித்த மக்கள் கருத்தை வெளியிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் 
  • தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் என கணிப்பு 
  • வேகத்தடைகளுக்கு அருகே மின் கம்பங்கள் அமைக்க வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழியர்களுக்கு உத்தரவு
  • 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 16 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
  • அரியலூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
  • கோவை சிறையில் சவுக்கு சங்கர் மீது தாக்குதல் நடக்கவில்லை - சிறைத்துறை விளக்கம் 
  • சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சட்டவிரோதமாக இயங்கிய  55 மசாஜ் செண்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்
  • நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் மரணம் - காங்கிரஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட 30 பேருக்கு போலீசார் சம்மன்
  • நாய் கடித்து குழந்தை படுகாயம் - சென்னை மாநகராட்சி பூங்காக்களில் நாய்களில் அழைத்து வர கட்டுப்பாடு 
  • சிவகாசி அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து - உரிமையாளர் உட்பட 5 பேர் படுகாயம் 

இந்தியா: 

  • 93 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு - 64% வாக்குகள் பதிவு 
  • டெல்லி மதுபான கொள்கை வழக்கு - கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு 
  • பீகாரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 2 அதிகாரிகள் மாரடைப்பு காரணமாக மரணம் 
  • கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள எச்.டி.ரேவண்ணாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு - பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதி 
  • இந்தியா கூட்டணி இந்துகளுக்கு, ராமருக்கு எதிரானது என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடும் விமர்சனம்
  • பாலியல் புகார் வழக்கு - பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் 
  • இந்தியா கூட்டணி வென்றால் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும் என ராகுல்காந்தி உறுதி 
  • ராஜஸ்தானில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை - 2 மணி நேரம் போராடி மீட்கப்பட்ட 5 பேர்
  • கேரளாவில் நைல் காய்ச்சல் அதிகளவில் பரவுவதால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை உத்தரவு
  • காந்தியும், நேருவும் தங்களை தேசத்துரோகிகள் என சொல்வார்கள் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் - பிரியங்கா காந்தி 

உலகம்: 

  • ரஷ்யாவின் அதிபராக 5வது முறையாக பதவியேற்றார் விளாடிமிர் புதின் 
  • தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு 
  • சீனாவில் பொதுமக்கள் கூட்டத்தில் திடீர் கத்திக்குத்து தாக்குதல் - 10 பேர் பலி 
  • இஸ்ரேலில் போதை பொருட்கள் விற்பனையாளர், கடத்துபவர்கள் ஆகிய கும்பல்களை சேர்ந்த 26 தலைவர்கள் கைது

விளையாட்டு

  • ஐபிஎல் 2024: 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி கேபிட்டஸ் அபார வெற்றி
  • ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் - லக்னோ அணிகள் மோதல்
  • பெண்கள் டி20 கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் ஏற்றம்
  • டி20 உலகக்கோப்பைக்கான இந்தியா,பாகிஸ்தான் அணிகளின் ஜெர்ஸி அறிமுகம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு.. பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு.. பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Gold Rate Hike: உன் ஆட்டத்த நிறுத்தவே மாட்டியா.?! புதிய உச்சத்தை நோக்கி உயரத் தொடங்கிய தங்கம்...
உன் ஆட்டத்த நிறுத்தவே மாட்டியா.?! புதிய உச்சத்தை நோக்கி உயரத் தொடங்கிய தங்கம்...
Embed widget