மேலும் அறிய

7 AM Headlines: விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை... சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • சென்னை ராஜகீழ்பாக்கத்தில் சைதை துரைசாமியை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார்.
  • முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை சுமூகம்; இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
  • ஒரே நாடு ஒரே தேர்தல் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பேரவையில் 2 தனி தீர்மானம் நிறைவேறியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
  • தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம் - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
  • முடிவுக்கு வந்தது எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை பிரச்சினை; இரண்டாவது வரிசைக்கு ஓ.பன்னீர் செல்வம் மாற்றப்பட்டு ஆர்.பி.உதயகுமாருக்கு முன்வரிசையில் இடம்
  • உதகை மலை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கக் கூடாது - ரயில்வேக்கு அரசு வலியுறுத்தல்.
  • சென்னையில் 2023ல் நடந்த 499 விபத்துகளில் 504 பேர் உயிரிழப்பு - போக்குவரத்து போலீஸ் தகவல்
  • ஈரோடு: அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 5.50 ஏக்கர் நிலம் மீட்பு
  • பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
  • சென்னை நந்தனத்தில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் கரிகாலன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
  • செந்தில் பாலாஜியிடம் பறிமுதல் செய்த ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன - மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் பரபரப்பு வாதம்

இந்தியா:

  • அபுதாபியில் புதிதாக கட்டப்பட்ட இந்து கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
  • மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஜெய்ப்பூரில் சோனியா காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
  • மாநிலங்களவைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டி.
  • டெல்லி செல்லும் விவசாயிகள் மீது 2ம் நாளாக டிரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.
  • விவசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானாவில் மொபைல் இணையதள சேவை நிறுத்தம்.
  • போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பஞ்சாபில் இன்று ரயில் மறியல் போராட்டம்.
  • மாநிலங்களவை தேர்தல்: மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு.
  • குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா.
  • காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த அசோக் சவானுக்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு
  • டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை. 

உலகம்:

  • பிரதமர் மோடி வருகையையொட்டி புர்ஜ் கலீபா கோபுரத்தில் ஒளிர்ந்த இந்திய தேசியக் கொடி.
  • ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்து பிரதமர் மோடி கத்தார் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • அமெரிக்காவில் 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் கண்டுபிடிப்பு.
  • பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு.
  • மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

விளையாட்டு:

  • ப்ரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணிஐ வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி.
  • ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : இந்தியா காலிறுதிக்கு தகுதி.
  • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. 
  • இந்தியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குவதன் மூலம் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget