மேலும் அறிய
Advertisement
சென்னையில் மாநகர பேருந்து நடத்துநர் கத்தியால் குத்தி கொலை- காவல்துறை தீவிர விசாரணை
Chennai bus conductor murder:சென்னை டாஸ்மாக் கடையில், மாநகர பேருந்து நடத்துநர் பிஜு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதால் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னை கொடுங்கையூர் - மாதாவரம் மில்க் காலனி சாலை டாஸ்மாக் கடையில், மாநகர பேருந்து நடத்துநர் பிஜு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சமபவ இடத்திலேயே நடத்துநர் பிஜூ காலமானார். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாஸ்மாக் கடையில் 2 பேர் தகராறு செய்து, நடத்துநர் பிஜுவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion