மேலும் அறிய

Job Alert:ரூ.1.14 லட்சம் ஊதியம்; அரசு வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

Police Shorthand Bureau Recruitment: தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ள இளநிலை நிருபர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவ்ப்பு குறித்த முழு விவரங்களை காணலாம்.

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 15-ம் தேதி கடைசி நாளாகும்.

பணி விவரம்

இளநிலை நிருபர் (Junior Reporter)

Tamil Nadu State Police Subordinate Service- கீழ் உள்ள SBCID அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு Police Shorthand Bureau வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பணி விவரம்

  • இளநிலை நிருபரின் பணி அனைத்து மாவட்டங்கள் நகரங்களுக்கு சென்று களப்பணி மேற்கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகள் நடத்தும் பொது நிகழ்ச்சிகள், கருத்தரம் உள்ளிட்ட நிகழ்சிக்களை பதிவு செய்து காவல்துறை தலைமை அதிகாரியிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். 
  • இந்த வேலைக்கு குறிப்பிட்ட பணி காலம் என்றில்லை. பொது நிகழ்ச்சிகள் என்பதால் இரவும் வேலை இருக்கும்.  இந்த பணிச் சூழலுக்கு முழு விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மொத்த பணியிடங்கள் - 54 

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தமிழ் மொழிப் பாடத்தை தெரிவு செய்து படித்திருக்க வேண்டும்.
  • அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்வி( English Shorthand by Higher Grade / Senior Grade (120 w.p.m).) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை

திறனறிவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஊதிய விவரம்

ரூ.36,200 - ரூ.1,14,800 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

தேர்வு பாடத்திட்டம்

Job Alert:ரூ.1.14 லட்சம் ஊதியம்; அரசு வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

விண்ணப்பிக்கும் முறை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 

The Chairman, 
Selection Committee, 
Police Shorthand Bureau, HQ, 2nd floor,
Old Coastal Security Group Building,
 DGP office complex, 
Mylapore,
Chennai-4

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.04.2024

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/notification14032024.pdf -- என்ற இணைப்பைக் க்ளிக் செய்து காணவும். 

மேலும் வாசிக்க..

Job Alert:10-வது, டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவரா? நீதிமன்றத்தில் பணி செய்ய வாய்ப்பு! முழு விவரம்!

CBSE Recruitment: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வேலை வேண்டுமா? எப்படி விண்ணப்பிப்பது? - முழு விவரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?செங்கோட்டையனை வைத்து செக்! BACK அடிக்கும் எடப்பாடி | Sengottaiyan | Edappadi Palanisamy | Amishah | Rajiya Sabha SeatSengottaiyan | செங்கோட்டையனுக்கு V. K. Pandian:  Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka Aasai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
Embed widget