மேலும் அறிய

Indian Post Job : 10-வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்; ரூ.63,200 வரை மாத ஊதியம்; அஞ்சல் துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Mail Motor Service Job: இம்மாதம் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் உள்ள அலுவலங்கங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் (Staff Car Driver -General Central Service, Group-C, Non- Gazetted, Non - Ministerial) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் 58 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இம்மாதம் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

  • மத்திய மண்டலம்  -9
  • அஞ்சல் ஊர்தி சேவை,சென்னை (MMS, Chennai) - 25
  • தெற்கு மண்டலம் (Southern Region) - 3
  • மேற்கு மண்டலம் (Western Region) - 15   

மொத்த பணியிடங்கள் - 58 

பணியிட விவரம்: 

சென்னை மணடலத்தில் செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, தாம்பரம், வேலூர். மத்திய மண்டலத்தில் கடலூரி, கரூர், பட்டுக்கோட்டை, ஸ்ரீ ரங்கம், திருச்சிராப்பள்ளி, விருதாச்சலம், தெற்கு மண்டலத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம், காரைக்குடி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட இடங்களில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர். 

Probation Period :

இரண்டு ஆண்டுகால ப்ரோபேசன் காலத்திற்கு பிறகு திறன் அடிப்படையில் பணி நிரந்தரம் குறித்து முடிவெடுக்கப்படும். 

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின்  வயதுவரம்பு  31.03.2023 அன்றின்படி, 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி  இடஒதுக்கீட்டு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்து அறிவிப்பில் பார்த்து தெரிர்து கொள்ளவும். 

தகுதிகள் என்னென்ன

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேசான மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம்  வைத்திருக்க வேண்டியது அவசியம்.

ஊதிய விவரம்:

இந்தப் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். அதிலிருந்து தேர்ர்ந்தெடுக்கப்படுவர் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். 

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பப் படிவத்தை, தமிழ்நாடு அஞ்சல் துறை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆங்கிலம் அல்லது தமிழ் இரண்டு எதாவது ஒரு மொழியில் தெளிவாக விண்ணப்பதை பூர்த்தி செய்ய வேண்டும். இதோடு இரண்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி,

The Senior Manager (JAG),

Mail Motor Service, No.37,

Greams Road,

chennai - 600 006 

விண்ணப்பிக்க  கடைசி நாள் 31.03.2023

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://tamilnadupost.nic.in/Documents/2023/Feb-2023/MMS_Full_Notification_27Feb2023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
Embed widget