மேலும் அறிய
Advertisement
உங்கள் மாவட்டத்தில் சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ரூ.40,000 வரை மாதச்சம்பளம்..!
கன்னியாகுமரி மாவட்ட காலிப்பணியிடங்களுக்கான வேலைக்கு விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் நாகர்கோவில் அலுவலகத்தில். Refrigeration Mechanic பணியிடமும், இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் நாகர்கோவில் அலுவலகத்தில் IT Coordinator பணியிடமும் மற்றும் துணை இயக்குனர் குடும்ப நலம் நாகர்கோவில் District Quality Consultant பணியிடமும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான விண்ணப்பங்கள் 05.11.2021-ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலையின் பெயர் : Refrigeration Mechanic, IT Coordinator, District Quality Consultant Refrigeration Mechanic, IT Coordinator, District Quality Consultant
- காலிப்பணி இடங்கள் : 07 காலிப்பணி இடங்கள்
- தேர்ந்தெடுக்கும் முறை : நேர்முகத் தேர்வு செய்யப்படுவர்
- வயது : அதிகபட்சம் 40-45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
- வேலை வகை : தமிழக அரசு வேலை
- விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.2021
- சம்பள விவரம் : குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை
- விண்ணப்ப முறை : விண்ணப்பங்கள் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்ப கட்டணம் : விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
- விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்மாவட்ட நல்வாழ்வு சங்கம்துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்கிருஷ்ணன் கோவில், நாகர் கோவில் - 629 001 , கன்னியாகுமாரி மாவட்டம்
கல்வி தகுதிகள்;
- Refrigeration Mechanic வேலைக்கு : MRAC பாடப்பிரிவில் ITI தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- IT Coordinator வேலைக்கு: MCA/ BE/ B.Tech தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- District Quality Consultant வேலைக்கு: Dental/ Ayush/ Nursing/ Social Science/ Life Science/ Health Management/ Public Health/ Hospital Administration பாடங்களில் Graduate/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கன்னியாகுமாரி மாவட்ட காலிப்பணியிடங்களுக்கான பதவிக்கான நிபந்தனைகள் :
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
- பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
- விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்
மாவட்ட நல்வாழ்வு சங்கம்.
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
கிருஷ்ணன் கோவில், நாகர் கோவில் - 629 001 , கன்னியாகுமாரி மாவட்டம்.
குறிப்பு : விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion