மேலும் அறிய
Madras high court jobs: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - விவரம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்:
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பதவிக்கு, வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பணி குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: Member( Non judicial )
காலி பணியிடம்: 1
கல்வித்தகுதி: Degree,
வயது வரம்பு: 40 வயதுக்குள்
பணியிடம் : சென்னை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் வழியாக
அறிவிப்பு வெளியான தேதி: ஜூலை- 17
கடைசி தேதி: ஜூலை - 31
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில்Madras High Court - Home Page (tn.nic.in) " target=""rel="dofollow">Madras High Court - Home Page (tn.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
- பின்னர் Madras-High-Court-Member-Post-Notification-2022.pdf - Google Drive என்ற லிங் மூலம் விண்ணப்ப அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
- பின்னர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
- பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்
- பின்னர் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion