மேலும் அறிய

Jailer: ஜெயிலர் படத்தில் இணையும் ‛திமிரு’ விநாயகன்... அடுத்தடுத்து வரும் அப்டேட்!

Jailer : 9 வருடங்களுக்கு பிறகு ரீஎண்டரி கொடுக்கவிருக்கும் திமிரு பட விநாயகன்

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்  துவங்கிய நிலையில், நேற்று வெளியான படத்தின்  பர்ஸ்ட் லுக்கை பார்த்து  சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் குதுகலமானார்கள்.

தற்போது, நடிகர் விஷால் நடித்த திமிரு படத்தில் ஏலே இசுக்கு என வசனம் பேசும் ஈஸ்வரியின் எடுப்பாக ( ஷ்ரிய ரெட்டி) வரும் நடிகர் விநாயகனும் ஜெயிலர் படத்தில்  நடிக்கவுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. நடிகர் விநாயகன்  “ஒருத்தி” எனும் மலையாள படத்தின் ப்ரோமோஷனில்  சர்ச்சையாக பேசி வசமாக சிக்கினார். பின், தனது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கோரினார். இவர் ஜெயிலர் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் , நேற்று துவங்கிய படப்பிடிப்பில் படக்குழுவுடன் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.

அதுபோக, ரஜினி மற்றும் விநாயகனை வைத்து காவல் நிலைய செட்-அப்பில் காட்சிகளை  சில நாட்களுக்கு ஷூட் செய்யவுள்ளனர். திறமை வாய்ந்த இந்த நடிகர் கடைசியாக சியான் விக்ரமின்  துருவ நட்சத்திரம் படத்திற்கு பிறகு 9 வருடங்கள் கழித்து ஜெயிலர் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Sun Pictures (@sunpictures)

விநாயகன், சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், சிறுத்தை, மரியான் படத்தில் நடித்துள்ளார். சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் ஜெயிலர் படத்தின் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் உறுதியானது. ஜெயிலர் படத்தின் சில காட்சிகளை ராயப்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலிலும் , முக்கியமான  காட்சிகளை ஹைதராபாத்திலும் ஷூட் செய்ய திட்டமிட்டுள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்க, ஸ்டன்ட் சிவா சண்டை காட்சிகளை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க : பாலிவுட்டுக்கு படையெடுக்கும் சவுத் குயின்ஸ்... மீண்டும் திரும்பும் 80ஸ் நிலை!

ரஜினி வீட்டில் விசேஷம்... நான்காவது முறை தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார்! 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Canada Election 2025: கனடா தேர்தல்.. லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஜஸ்ட் மிஸ்.. நிலவரம் என்ன.?
கனடா தேர்தல்.. லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஜஸ்ட் மிஸ்.. நிலவரம் என்ன.?
Arupadai Veedu Route Map: முருக பக்தர்களே..! அறுபடை வீடு பயணம் - சிம்பிளா போக ரூட் மேப் இதோ..! எங்க ஸ்டார்ட் பண்ணலாம்?
Arupadai Veedu Route Map: முருக பக்தர்களே..! அறுபடை வீடு பயணம் - சிம்பிளா போக ரூட் மேப் இதோ..! எங்க ஸ்டார்ட் பண்ணலாம்?
Trump to Ease Tariffs: அப்பாடா.. அமெரிக்க வாகன உற்பத்தியாளர்கள் நிம்மதி.. ட்ரம்ப் கொடுத்த சலுகை என்ன தெரியுமா.?
அப்பாடா.. அமெரிக்க வாகன உற்பத்தியாளர்கள் நிம்மதி.. ட்ரம்ப் கொடுத்த சலுகை என்ன தெரியுமா.?
Pahalgam: கன்ஃபார்ம்..! ”பாக்., முன்னாள் ராணுவ வீரர் தானாம்” பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி - சிக்கிய அடையாளம்
Pahalgam: கன்ஃபார்ம்..! ”பாக்., முன்னாள் ராணுவ வீரர் தானாம்” பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி - சிக்கிய அடையாளம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்TVK Vijay: ”உங்கள நம்புனேன் பாரு” விபூதி அடித்த பிரசாந்த் கிஷோர் இறங்க வந்த விஜய் | Vijay | EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Canada Election 2025: கனடா தேர்தல்.. லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஜஸ்ட் மிஸ்.. நிலவரம் என்ன.?
கனடா தேர்தல்.. லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஜஸ்ட் மிஸ்.. நிலவரம் என்ன.?
Arupadai Veedu Route Map: முருக பக்தர்களே..! அறுபடை வீடு பயணம் - சிம்பிளா போக ரூட் மேப் இதோ..! எங்க ஸ்டார்ட் பண்ணலாம்?
Arupadai Veedu Route Map: முருக பக்தர்களே..! அறுபடை வீடு பயணம் - சிம்பிளா போக ரூட் மேப் இதோ..! எங்க ஸ்டார்ட் பண்ணலாம்?
Trump to Ease Tariffs: அப்பாடா.. அமெரிக்க வாகன உற்பத்தியாளர்கள் நிம்மதி.. ட்ரம்ப் கொடுத்த சலுகை என்ன தெரியுமா.?
அப்பாடா.. அமெரிக்க வாகன உற்பத்தியாளர்கள் நிம்மதி.. ட்ரம்ப் கொடுத்த சலுகை என்ன தெரியுமா.?
Pahalgam: கன்ஃபார்ம்..! ”பாக்., முன்னாள் ராணுவ வீரர் தானாம்” பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி - சிக்கிய அடையாளம்
Pahalgam: கன்ஃபார்ம்..! ”பாக்., முன்னாள் ராணுவ வீரர் தானாம்” பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி - சிக்கிய அடையாளம்
"திருமாவும் - சீமானும்’ போட்டுடைத்த ஹெச்.ராஜா - அப்படி என்ன சொன்னார்?
CM Siddaramaiah: அடிங்கு..! கருப்புக் கொடியால் கடுப்பான சி.எம்., ASP-யை அடிக்க கை ஓங்கிய வீடியோ வைரல்
CM Siddaramaiah: அடிங்கு..! கருப்புக் கொடியால் கடுப்பான சி.எம்., ASP-யை அடிக்க கை ஓங்கிய வீடியோ வைரல்
RBI Order Banks: அப்படி நல்லா சொல்லுங்க சார்.. மக்களின் சிரமத்தை போக்க வங்கிகளுக்கு RBI போட்ட உத்தரவு...
அப்படி நல்லா சொல்லுங்க சார்.. மக்களின் சிரமத்தை போக்க வங்கிகளுக்கு RBI போட்ட உத்தரவு...
Valluvar Kottam Flyover: புது வடிவில் வள்ளுவர் கோட்டம் ஃப்ளை ஓவர் - சாலைகள் விரிவடைகிறது, எங்கிருந்து எதுவரை?
Valluvar Kottam Flyover: புது வடிவில் வள்ளுவர் கோட்டம் ஃப்ளை ஓவர் - சாலைகள் விரிவடைகிறது, எங்கிருந்து எதுவரை?
Embed widget