![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Today Movies in TV, May 20: சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்ன தெரியுமா?
Monday Movies: மே 20 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
![Today Movies in TV, May 20: சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்ன தெரியுமா? today movies in tv tamil May 20th television schedule Kaala Kuruvi Ji Oh My Dog Kuselan captain Today Movies in TV, May 20: சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்ன தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/8ca71222ddc109bc47b5bb2db226946c1716167300455572_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Monday Movies: மே 20 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: பள்ளிக்கூடம்
சன் லைஃப்
காலை 11.00 மணி: நம் நாடு
மதியம் 3.00 மணி: ரிக்ஷாக்காரன்
கே டிவி
காலை 7.00 மணி: மந்திர புன்னகை
காலை 10.00 மணி: ஆயுதம்
மதியம் 1.00 மணி: நான் பெத்த மகனே
மாலை 4.00 மணி: என் ஆச ராசாவே
மாலை 7.00 மணி: கத்திச்சண்டை
இரவு 10.30 மணி: அள்ளி தந்த வானம்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: குருவி
இரவு 11 மணி: குருவி
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: நீ எங்கே என் அன்பே
மதியம் 12 மணி: என் ராசாவின் மனசிலே
மதியம் 3 மணி: ரைட்டர்
இரவு 9.00 மணி: என் ராசாவின் மனசிலே
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: சாதனை
இரவு 9.30 மணி: தாய் நாடு
ஜீ திரை
காலை 6.30 மணி: தேவி 2
காலை 9 மணி: வீரமே வாகை சூடும்
மதியம் 12 மணி: கோஸ்டி
மதியம் 3.30 மணி: ரெக்க
மாலை 6 மணி: அகண்டா
இரவு 9 மணி: கேப்டன்
முரசு டிவி
காலை 6.00 மணி: சிவபுரம்
மதியம் 3.00 மணி: ஜல்லிக்கட்டு
மாலை 6.00 மணி: சேவல்
இரவு 9.30 மணி: தமிழ்படம்
விஜய் சூப்பர்
காலை 6 மணி: தம்பி
காலை 8.30 மணி: காலா
காலை 11 மணி: சிவன் உடுக்கை
மதியம் 1.30 மணி: ஓ மை டாக்
மாலை 4.00 மணி: குசேலன்
மாலை 6.30 மணி: எம் சி ஏ
மாலை 9.30 மணி: கணேஷ்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: தமிழ் ராக்கர்ஸ்
இரவு 7.30 மணி: இது நம்ம பூமி
மெகா டிவி
காலை 9.30 மணி: தாய் வீடு
மதியம் 1.30 மணி: அமர தீபம்
இரவு 11 மணி: சூலம்
விஜய் டக்கர்
காலை 8.00 மணி: குட் லக் சகி
காலை 11.00 மணி: புல்லட் ராஜா
மதியம் 2.00 மணி: அமர காவியம்
மாலை 4.30 மணி: காதலே காதலே
இரவு 7 மணி: அய்யனார்
இரவு 9.30 மணி: மூடர் கூடம்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: ராமன் தேடிய சீதை
மாலை 7.30 மணி: என்னமோ நடக்குது
வேந்தர் டிவி
மதியம் 1.30 மணி: சின்னப்ப தாஸ்
இரவு 10.30 மணி: ஆட்டுக்கார அலமேலு
மெகா 24 டிவி
காலை 10 மணி: பயம் பயம்
மதியம் 2 மணி: மாம்பழத்து வண்டு
மாலை 6 மணி: நீங்க மனசு வச்சா
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: தாயின் மணிக்கொடி
காலை 10 மணி: எங்க ஊரு மாப்பிள்ளை
மதியம் 1.30 மணி: ராவணன்
மாலை 4.30 மணி: பொண்டாட்டியே தெய்வம்
மாலை 7.30 மணி: மேட்டுப்பட்டி மிராசு
இரவு 10.30 மணி: ராமன் பரசுராமன்
புதுயுகம்
மதியம் 1 மணி: மௌனம் சம்மதம்
இரவு 7 மணி: எனக்கொரு மகன் பிறப்பான்
இரவு 10 மணி: பாக்தாத் திருடன்
டிடி தமிழ்
மதியம் 2.05 மணி: பௌர்ணமி அலைகள்
இரவு 10.30 மணி: பௌர்ணமி அலைகள்
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: ஜி
காலை 10 மணி: லேசா லேசா
மதியம் 1 மணி: புதிய வார்ப்புகள்
மாலை 4 மணி: ஓசை
இரவு 7 மணி: என் ஆசை மச்சான்
இரவு 10.30 மணி: பவர் ஆஃப் உமன்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)