மேலும் அறிய
National Film Awards 2022 LIVE: 68வது தேசிய திரைப்பட விருதுகளில் வாகையை சூடிய சூரரைப் போற்று..!
National Film Awards: 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2020 ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம்தேதிகளுக்குள் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
LIVE
Key Events

68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
Background
National Film Awards: 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2020 ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம்தேதிகளுக்குள் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் சூ...
17:36 PM (IST) • 22 Jul 2022
National Film Awards 2022 LIVE:சிறந்த அறிமுக இயக்குநர் விருது - மடோன் அஸ்வின்
சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது மண்டேலா படத்திற்காக இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
17:29 PM (IST) • 22 Jul 2022
National Film Awards 2022 LIVE:சிறந்த திரைக்கதை - சூரரைப் போற்று
68-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படத்திற்காக சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் வென்றனர்.
17:21 PM (IST) • 22 Jul 2022
National Film Awards 2022 LIVE: சிறந்த துணை நடிகை - லட்சுமி பிரியா சந்திரமெளலி
சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்திற்காக, சிறந்த துணை நடிகைக்கான விருதினை லட்சுமி பிரியா சந்திரமெளலி வென்றார்.
17:17 PM (IST) • 22 Jul 2022
National Film Awards 2022 LIVE: சிறந்த படத்தொகுப்பாளர் - ஸ்ரீகர் பிரசாத்
சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்திற்காக, சிறந்த படத்தொகுப்பாளர் விருதினை ஸ்ரீகர் பிரசாத் வென்றார்.
17:13 PM (IST) • 22 Jul 2022
National Film Awards 2022 LIVE: 5 தேசிய விருதுகளை குவித்த சூரரைப் போற்று
நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று 5 தேசிய விருதுகளை குவித்துள்ளது.
Load More
Tags :
Soorarai Pottru Jai Bhim 68th National Film Awards National Film Awards 2022 National Film Awards 2022 LIVEஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion