மேலும் அறிய
Advertisement
68th National Film Awards 2022: மூன்று தேசிய விருதினை வாங்கிய சிவரஞ்சினியும் சில பெண்களும் படக்குழு!
68th National Film Awards 2022: சிவரஞ்சினியும் சில பெண்களும் திரைப்படம் 68வது தேசிய திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வாங்கியுள்ளது.
68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இதில், சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த படத் தொகுப்பு ( ஸ்ரீகர் பிரசாத்) மற்றும் சிறந்த துணை நடிகை (லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி) என மூன்று விருதுகளை சிவரஞ்சினியும் சில பெண்களும் திரைப்படத்தின் குழுவிற்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கியுள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion