மேலும் அறிய

Today Rasipalan, November 11: மிதுனத்துக்கு பாராட்டு...கடகத்துக்கு நன்மை...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள் - 11.11.2023 -  சனிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். நிர்வாக துறைகளில் தனித்தன்மைகளை வெளிப்படுத்துவீர்கள். எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். அதிகார மமதையில் செயல்படுவதைத் தவிர்க்கவும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். நலம் நிறைந்த நாள்.

ரிஷபம்

எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உறவுகளிடத்தில் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கல்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புதுவிதமான யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகப் பணிகளில் உழைப்பிற்கு உண்டான பாராட்டு கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.

மிதுனம்

உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். ஆடம்பரமான செலவுகளைக் குறைப்பீர்கள். குழந்தைகளின் வருங்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அரசு காரியங்களில் பொறுமையுடன் செயல்படவும். பாராட்டு நிறைந்த நாள்.

கடகம்

முயற்சிக்கு உண்டான காரிய அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்

திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். வேலையாட்களிடம் இருந்துவந்த  கருத்து வேறுபாடுகள் விலகும். சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். எழுத்துத் துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். குறுகிய பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். வரவு நிறைந்த நாள்.

கன்னி

இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.

துலாம்

தெளிவான பேச்சுக்களின் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு மேம்படும். சகோதரர் வழியில் அனுசரித்துச் செல்லவும். பெருந்தன்மையான செயல்பாடுகள் நல்ல மதிப்பை உருவாக்கும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். சிந்தனை ஓட்டங்களில் மாற்றம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

விருச்சிகம்

ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நினைத்த சில பணிகள் முடிவுபெறுவதில் தாமதம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். முயற்சி நிறைந்த நாள்.

தனுசு

பொருளாதார நிலை நன்றாக இருக்கும். மனதளவில் இருந்துவந்த தடுமாற்றம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். புதிய பொருட்சேர்க்கைகள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வு குறையும். வெற்றி நிறைந்த நாள்.

மகரம்

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். விவசாயப் பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உயர் கல்வி குறித்த தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆக்கம் நிறைந்த நாள்.

கும்பம்

சமூகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அரசுப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். வீடு, வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடிவரும். அசதி நிறைந்த நாள்.

மீனம்

பேச்சுக்கு உண்டான மதிப்பு காலதாமதமாகக் கிடைக்கும். நண்பர்களால் புதிய அனுபவம் ஏற்படும். குடும்பத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். மனதளவில் எதையோ இழந்தது போன்ற உணர்வுகள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற கருத்துகளைத் தவிர்க்கவும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். உதவி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget