மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Scotland: நாய்களை தற்கொலைக்கு தூண்டும் மர்ம பாலம்
Scotland: மனிதர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் செய்திகள் உலகம் முழுவதும் நடந்துக்கொண்டிருக்கும் ஒரு வழக்கமான செயலாகிவிட்டது. வருத்தம்தான் ஆனால் ஆச்சரியமில்லை. ஆனால் நாய்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் செய்தி சற்று வியப்பாக இருக்கிறது. அதிலும் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே அடுத்தடுத்து நாய்கள் இறப்பது மர்மமாகவே உள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள பிரபல பாலம் (ஓவர்டவுன் பிரிட்ஜ்) ஒன்றில் இதுவரையில் 50 நாய்களுக்கு மேல் தற்கொலை செய்துள்ளது. அந்த பாலம் 50 அடி உயரம் கொண்டதாக உள்ளது. அதிலிருந்துதான் நாய்கள் குதித்து இறந்துள்ளன. இயற்கைக்கு அப்பாற்பட்டு விசித்திரமாக அந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags :
Tamil News Abp Nadu Suicide Abp Tamil Bridge Scotland Dog Suicide Dog Suicide Bridge Overtoun Bridge Scotland Dog Suicide Bridge Scotland Overtoun Bridge Scotland Dogs Overtoun Bridge Scotland Bridge Overtoun Bridge In Scotland Dog Suicide Bridge Explained Scotland Dog Suicide Bridge Scotland Overtoun Bridge Scotland Bridge Leads Dogs To Their Death Dog Suicide Bridge Scotland Documentary Misteryo Ng Dog Suicide Bridge Sa Scotland Scotland’s Dog Suicide Bridgeஉலகம்
![Ebrahim Raisi accident : ஈரான் அதிபர் மரணம்!திட்டமிட்ட சதியா? உலகப் போர் வெடிக்குமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/a20666a148472460606860cbca1b03821716220117663572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
Ebrahim Raisi accident : ஈரான் அதிபர் மரணம்!திட்டமிட்ட சதியா? உலகப் போர் வெடிக்குமா?
![Covishield side effects : COVISHIELD-ஆல் பக்கவிளைவு! ஒப்புக்கொண்ட நிறுவனம்! பகீர் அறிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/8575ede3bfa2a5494dd63d189033e1a71714491726630572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
Covishield side effects : COVISHIELD-ஆல் பக்கவிளைவு! ஒப்புக்கொண்ட நிறுவனம்! பகீர் அறிக்கை
![Pakistani Girl Heart Transplant : பாகிஸ்தான் பெண்ணுக்குள் துடிக்கும் இந்தியரின் இதயம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/27/3e014a82133961347efebdc12b9bc5091714211585082200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
Pakistani Girl Heart Transplant : பாகிஸ்தான் பெண்ணுக்குள் துடிக்கும் இந்தியரின் இதயம்..
![Isreal vs Iran : இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/c90d9e21f4dcdc39c9ec9c7af0373f201713160894615200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
Isreal vs Iran : இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன?
![Dubai Real Estate | துபாயில் ரியல் எஸ்டேட் எப்படி? ஆச்சர்யம் தரும் தகவல்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/07/4156c8eebd05b2e9952be464c8fb43ef1712504410618200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
Dubai Real Estate | துபாயில் ரியல் எஸ்டேட் எப்படி? ஆச்சர்யம் தரும் தகவல்கள்!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion