மேலும் அறிய

Pro Kabaddi 2023: இன்று ப்ரோ கபடி லீக்கில் இரண்டு போட்டிகள் - பெங்கால் vs ஜெய்ப்பூர், குஜராத் vs பாட்னா! யாருக்கு வெற்றி?

ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் அகமதாபாத்தில் இன்று ஐந்தாவது இடத்தில் உள்ள பெங்கால் வாரியர்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை எதிர்கொள்கிறது.

ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் அகமதாபாத்தில் இன்று ஐந்தாவது இடத்தில் உள்ள பெங்கால் வாரியர்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை எதிர்கொள்கிறது. பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 32-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இன்றைய மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதுகிறது. 

பெங்கால் வாரியர்ஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் நேருக்கு நேர்:

இதுவரை இரு அணிகளுக்கு இடையே மொத்தம் 16 போட்டிகள் நடந்துள்ளது. அதில், அதிகபட்சமாக பெங்கால் வாரியர்ஸ் 10-ல் வெற்றியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 6-ல் வெற்றியும் பெற்றுள்ளது.

பெங்கால் வாரியர்ஸ் அணி:

மணீந்தர் சிங், ஸ்ரீகாந்த் ஜாதவ், சுயோக் பாபன் கைகர், பர்ஷாந்த் குமார், அஸ்லாம் சாஜா முகமது தம்பி, அக்‌ஷய், விஸ்வாஸ் எஸ், சாய்-மிங் சாங், நிதின் குமார், ஆர் குஹான், மஹாருத்ரா கர்ஜே, ஷுபம் ஷிண்டே, வைபவ் பௌசாகேப் கார்ஜே. ஆதித்யா எஸ். ஷிண்டே, அக்ஷய் குமார், ஷ்ரேயாஸ் உம்பர்தாண்ட், தீபக் அர்ஜுன் ஷிண்டே, தர்பன், நிதின் ராவல், போயர் அக்ஷய் பாரத்

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி:

சுனில் குமார், அர்ஜுன் தேஷ்வால், அஜித் குமார் வி, ரேசா மிர்பகேரி, பவானி ராஜ்புத், சாகுல் குமார், அங்குஷ், அபிஷேக் கே.எஸ், ஆஷிஷ், தேவாங்க், அமீர் ஹொசைன் முகமதுமலேகி, ஷஷாங்க் பி, லக்கி ஷர்மா, லாவிஷ், சௌதாரி, ராகுல், சுமித்

பெங்கால் வாரியர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் போட்டி எப்போது தொடங்கும்?

பெங்கால் வாரியர்ஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் பிகேஎல் 2023-24 போட்டி டிசம்பர் 7, வியாழன் இரவு 8:00 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது. 

குஜராத் ஜெயண்ட்ஸ் vs பாட்னா பைரேட்ஸ் நேருக்கு நேர்:

இதுவரை இரு அணிகளுக்கு இடையே 11 போட்டிகள் நடந்துள்ளது. அதில், அதிகபட்சமாக குஜராத் 6 வெற்றிகளையும், பாட்னா ஐந்து வெற்றிகளையும் பெற்றுள்ளது. 

குஜராத் ஜெயண்ட்ஸ் vs பாட்னா பைரேட்ஸ் போட்டி எப்போது தொடங்கும்?

குஜராத் ஜெயண்ட்ஸ் vs பாட்னா பைரேட்ஸ் பிகேஎல் 2023-24 போட்டி டிசம்பர் 7, வியாழன் இரவு 9:00 மணிக்கு தொடங்குகிறது.

பாட்னா பைரேட்ஸ்:

மஞ்சீத், ஜெங்-வெய் சென், டேனியல் ஓதியம்போ, ரோஹித், சஜின் சந்திரசேகர், கிரிஷன், அங்கித், தீபக் குமார், மகேந்திர சவுத்ரி, சந்தீப் குமார், ராகேஷ் நர்வால், சஞ்சய், சச்சின், நீரஜ் குமார், மணீஷ், தியாகராஜன் யுவராஜ், நவீன் சர்மா, ரஞ்சித் வெங்கட்ரமணா, ரஞ்சித் வெங்கட்ரமணா அனுஜ் குமார்

குஜராத் ஜெயண்ட்ஸ்:

சோம்பிர், விகாஸ் ஜக்லான், சவுரவ் குலியா, தீபக் ராஜேந்திர சிங், ரவிக்குமார், மோர் ஜிபி, ஜீதேந்திர யாதவ், நிதேஷ், ஜக்தீப், பாலாஜி டி, மனுஜ், சோனு, ராகேஷ் சங்ரோஹா, ரோஹன் சிங், பார்டிக் தஹியா, ஃபசல் அத்ராச்சலி, ரோஹித் குலியா, முகமது எஸ்மாயில் நபிபக்ஷ் , அர்கம் ஷேக்

ப்ரோ கபடி லீக் முழுவதும் எங்கே பார்ப்பது?

ப்ரோ கபடி லீக் 2023-24 போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக காணலாம். அதேபோல்,  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப் செயலியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget