மேலும் அறிய

Watch Video: தோனியை அசரவைக்கும் ஸ்டெம்பிங்... ஆஸ்திரேலிய வீரரின் வைரல் வீடியோ இதோ..!

மிக வேகமான கைகளுக்குச் சொந்தக்காரர் எனப்படும் தோனியையே வியக்க வைக்கும் ஸ்டெம்பிங் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் என்ற விளையாட்டு தொடங்கி பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும்,  கிரிக்கெட் விளையாட்டு சில மறக்க முடியாத சம்பவங்களை உருவாக்கியுள்ளது. விளையாட முடியாத பந்து வீச்சுகள், வினோதமான டிஸ்மிஸ்கள், பிரம்மாண்டமான சிக்ஸர்கள், என அனைத்தும் ரசிகர்களின் மனதில் கிரிக்கெட் விளையாட்டு குறித்த நினைவுகளை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற உதவியது. 

அதேபோல், ஸ்டம்பிங் என்று வரும்போது, ​​ஸ்டம்புகளுக்குப் பின்னால் தனது சிறப்பான செயல்பாட்டினால் ரசிகர்களின் இதயங்களை வென்ற மகேந்திர சிங் தோனியை விட சிறந்த விக்கெட் கீப்பர் யாரும்  இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இல்லை. குறிப்பாக அவரது நோ-லுக் டிஸ்மிஸ்கள் முதல் மின்னல் வேக ஸ்டம்பிங் வரை, தோனி சில விதிவிலக்கான ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார்.  அப்படியான புகழுக்குச் சொந்தக்கரரான தோனி ஆச்சரியப்படும் அளவிற்காக ஒரு ஸ்டெம்பிங் நிகழ்த்தப்பட்டுள்ளது. அது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவிவருகிறது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜே லென்டன் சமூக ஊடகங்களில் பலரால் "எல்லா காலத்திலும் மிகப்பெரிய ஸ்டம்பிங்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் லெக் சைடில் வீசப்பட்ட ஒரு டெலிவரி ஆகும், அதை கீப்பர் கைப்பற்றினார். வீடியோவைப் பார்க்கும் போது  பேட்டரை ஸ்டம்பிங் செய்வதற்கான தீவிர முயற்சியாகத் தெரியவில்லை, கீப்பர் பந்தை கைப்பற்றியவுடன் விரைவாக ஸ்டம்பை நோக்கி வீசினார். பந்து  ஸ்டெம்பில் பட்டதும் பெயில்ஸ் விழுந்து விட்டது. இதனை பேட்டர் யோசிப்பதற்குள் இது நடந்து விட்டதால், அவர் மிகவும் ஏமாற்றத்துடன் மைதானத்தில் இருந்து வெளியாறினார். 

இணையத்தில் வைராலாகி வரும் வீடியோ வெளியான பிறகு, சிலர் அதை ஸ்டம்பிங் அல்லது ரன்-அவுட் என்று கருதலாமா என்று கூட விவாதித்தனர். ஆனால், விக்கெட் வீழ்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பேட்டர் ரன் எடுக்க முயற்சிக்காததால், அது ஸ்டம்பிங் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?

புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 

மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !

விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு

ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!

Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!

திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?

காஞ்சிபுரம்: கழிவுநீர் பிரச்னைக்கு எதிராக களமிறங்கிய பெண் கவுன்சிலர்! கதறும் அதிகாரிகள்? மக்கள் நிலை என்ன?

Embed widget