மேலும் அறிய
AUS vs PAK LIVE Score: 368 ரன்கள் எடுத்தால் வெற்றி...தோல்வியின் விளிம்பில் பாகிஸ்தான்!
AUS vs PAK LIVE Score Updates: உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
LIVE
Key Events

Background
உலகக் கோப்பை 2023 ல் இன்றைய 18வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகள் மோதும் போட்டி எம்.சின்னசாமி மைதானத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிற...
22:09 PM (IST) • 20 Oct 2023
AUS vs PAK LIVE Score: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
21:55 PM (IST) • 20 Oct 2023
AUS vs PAK LIVE Score: 43 ஓவர்கள் முடிந்தது...!
43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்து திணறிவருகிறது.
21:44 PM (IST) • 20 Oct 2023
AUS vs PAK LIVE Score: ரிஸ்வான் அவுட்...!
பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 40 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்படி, பாகிஸ்தான் அணி 40.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
21:36 PM (IST) • 20 Oct 2023
AUS vs PAK LIVE Score: இப்திகார் அகமது அவுட்...!
பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 39 ஓவர்கள் முடிவில் 269 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
21:17 PM (IST) • 20 Oct 2023
AUS vs PAK LIVE Score: 35 ஓவர்கள் முடிந்தது...!
35 ஓவர்கள் முடிவில் 233 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
Load More
Tags :
Aus Vs Pak ICC Cricket World Cup 2023 AUS Vs PAK LIVE Score Updates AUS Vs PAK LIVE Score AUS Vs PAK LIVEஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கிரிக்கெட்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion