மேலும் அறிய

அகில இந்திய ஹாக்கி போட்டி: சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற போபால் அணி

முதலிடம் பெற்ற போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணிக்கு இலட்சுமி அம்மாள் அகில இந்திய நினைவு ஹாக்கி கோப்பை மற்றும் ரூபாய் 1,00,000-க்கான ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

கோவில்பட்டியில் நடைபெற்ற அகில இந்திய ஹாக்கி போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் அணியை வீழ்த்தி போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்றது.

அகில இந்திய ஹாக்கி போட்டி: சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற போபால் அணி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் கடந்த  மாதம் 24ந் தேதி முதல்  அகில இந்திய ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புகழ்பெற்ற 16 அணிகள் கலந்து கொண்டன. லீக், காலிறுதி , அரை இறுதி என்று கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட  போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் தகுதி பெற்றன.

அகில இந்திய ஹாக்கி போட்டி: சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற போபால் அணி

இறுதிப்போட்டியில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும்  மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 2வது இடத்தை புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணி பெற்றது.

அகில இந்திய ஹாக்கி போட்டி: சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற போபால் அணி

முன்னதாக 3,4 இடங்களுக்கு நடைபெற்ற போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும், பெங்களூர் கனரா வங்கி அணியும் மோதின. இதில் 1:1 என்ற கோல் கணக்கில் சமன் பெற்ற நிலையில் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டு அதில் 2:0 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வெற்றிப் பெற்று மூன்றாமிடம் பிடித்தது.

அகில இந்திய ஹாக்கி போட்டி: சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற போபால் அணி

முதலிடம் பெற்ற போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணிக்கு இலட்சுமி அம்மாள் அகில இந்திய நினைவு ஹாக்கி கோப்பை மற்றும் ரூபாய் 1,00,000-க்கான ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணிக்கு ரூபாய் 75,000- ரொக்கப் பரிசு, மூன்றாமிடம் பெற்ற நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணிக்கு ரூபாய் 50,000-க்கான ரொக்கப் பரிசு, நான்காமிடம் பெற்ற பெங்களூரு, கனரா பேங்க் அணிக்கு ரூபாய் 30,000-க்கான ரொக்கப் பரிசு மற்றும் நினைவு கோப்பை வழங்கபட்டது.மேலும் காலுறுதிப் போட்டியில் விளையாடிய சென்னை-அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப், சென்னை-இந்தியன் பேங்க், கோவில்பட்டி-எஸ்டிஏடி எக்ஸலன்ஸ்,  சென்னை-இன்கம் டேக்ஸ் ஆகிய அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூபாய் 20,000 வழங்கப்பட்டது.

அகில இந்திய ஹாக்கி போட்டி: சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற போபால் அணி

இந்த பரிசளிப்பு  விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, கே ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அருணாச்சலம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்

Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை

கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்

தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்

சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!

MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!

Embed widget