மேலும் அறிய

Eid Milad un Nabi 2022 Wishes: மிலாது நபி: குடும்பங்களுக்குப் பகிர வாழ்த்துச் செய்திகள், புகைப்படங்கள்

மிலாது நபி, முஸ்லீம் மக்களின் பண்டிகைகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இஸ்லாமியர்களின் ராபி உல் அவால் மாதத்தில் வருகிறது. இந்த ஆண்டு ஹிஜ்ரி காலண்டரின் படி அக்டோபர் 9ஆம் தேதி மிலாது நபி கடைபிடிக்கப்படுகிறது.

மிலாது நபி, முஸ்லீம் மக்களின் பண்டிகைகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இஸ்லாமியர்களின் ராபி உல் அவால் மாதத்தில் வருகிறது. இந்த ஆண்டு ஹிஜ்ரி காலண்டரின் படி அக்டோபர் 9ஆம் தேதி மிலாது நபி கடைபிடிக்கப்படுகிறது. பிறை தெரிவது பொருத்து ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

முகமது நபிகளின் பிறப்பு மற்றும் நினைவு நாட்களை ஒட்டியே இஸ்லாமிய பண்டிகைகள் வருகின்றன. முகமது நபி கிறிஸ்துவுக்குப் பின்னர் 570 வது ஆண்டு பிறந்தார். அதாவது ராபி உல் அவல் மாதத்தின் 12வது நாளில் பிறந்ததாக கருதப்படுகிறது. இது இஸ்லாமிய தேசத்தின் பெருங் கொண்டாட்டமாக கடைபிடிக்கப்படுகிறது. மிலாது நபி நாள் நன்றியைத் தெரிவிக்கும் நாளாக. குடும்பங்களும், நண்பர்களும் இணைந்து கொண்டாடும் நாளாகவும் கருதப்படுகிறது. மக்கள் இந்த நாளில் கோயில்கள், மசூதிகள், தர்காக்களுக்குச் செல்கின்றனர்.

இந்த நாளில் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள சில வாழ்த்துச் செய்திகள் இதோ..
* இந்த மிலாது நபி நன்நாளில், அல்லா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான ஆசிர்வாதமான வாழ்க்கையை நல்குவார் என வாழ்த்துகிறோம்.
* அல்லா நம் மனங்களில் அன்பையும், பொறுமையையும் நிரப்புவராக.
* அல்லா உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளை கேட்டு உங்கள் குடும்பத்தினருக்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் நல்குவராக.
* இந்த அழகான நாளில், அல்லா தேசத்தில் அமைதியை நிலைநாட்டுவாராக. குடும்பங்கள், நண்பர்களுக்கு அமைதியை நல்குவாராக.
* உங்கள் துக்கங்களை விலக்கி அல்லா உங்கள் வாழ்வில் வளங்களைப் பெருக்குவாராக.
* முகமது நபி சொல்லியிருக்கிறார்.. என் நாமத்தினால் யார் வாழ்த்துகளை அனுப்புகிறார்களோ அவர்கள் வாழ்த்தப்படுவார்கள்.
* முகமது நபியின் படிப்பினைகள் அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கட்டும்.
* இந்த புனித நாள் நம் மனங்களை ஞானத்தில் திளைக்கச் செய்து, மனங்களில் அமைதியை நிலை நாட்டட்டும்.

View this post on Instagram
 
A post shared by Al Baraka (@albarakatrustuk)

மிலாது நபி ஏன் கொண்டாடப்படுகிறது?
நபிகள் நாயகத்திற்காகவும் அவருடைய போதனைகளுக்காகவும் கொண்டாடப்படும் ஒரு நாள் மிலாது நபி/மிலாடி நபி. இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தின் 12 ஆம் நாள் நபிகள் நாயகம் மெக்காவில் பிறந்தார். நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன்னர் அவருடைய தந்தை இறந்துவிட்டார். தாயும் நபிகளின் 6 ஆம் அகவையில் காலமானார். பின்னர் முகமது அவர்களின் தாத்தா அவரை வளர்த்து வந்தார். அவரும் அடுத்த சில ஆண்டுகளில் காலமானதால் சிறிய தகப்பனார் முகமது நபியை அரவணைத்து வந்தார். சிறு வயதிலியேயே மற்றவர்களிடம் நம்பிக்கையை விதைத்தவர் நபிகள் நாயகம். வாழ்வில் ஒழுக்கம் மற்றும் உண்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நபிகள் நாயகத்தை கடவுளாக நினைத்து வணங்கினர். நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாது நபி என்று கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் நாள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget