மேலும் அறிய
IPL Opening Ceremony : இன்றைய ஐ.பி.எல் தொடக்கவிழாவில் என்னவெல்லாம் நடக்கவிருக்கிறது தெரியுமா?
IPL Opening Ceremony : ஐ.பி.எல் 2024 இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது.

சி.எஸ்.கே vs ஆர்.சி.பி
1/6

ஐ.பி.எல் 2024 போட்டிகள் இன்று தொடக்கவிழாவுடன் சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது.
2/6

இன்றைய போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
3/6

இந்த தொடக்க விழாவில் பாலிவுட் பாடகர் சோனு நிகாம் பாட உள்ளார்.
4/6

பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ரோஃப் நடனம் ஆட உள்ளார்.
5/6

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடனமாட உள்ளார்.
6/6

மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. குறிப்பாக ரஹ்மான், ‘நீ சிங்கம் தான்’ பாடலை தோனிக்காக பாட உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
Published at : 22 Mar 2024 04:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion