Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISE
ஆந்திராவில் பெண் ஒருவர் தனது மாமியாரின் பிறந்தநாளுக்கு வைர நெக்லஸ், பட்டுப்புடவைகள், தங்க காசு என சுமார் 1 கோடி மதிப்புமிக்க பொருட்களை பரிசாக வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
பொதுவாக மருமகள் மாமியார் இடையே சண்டையும் சச்சரவுகளாக தான் இருப்பது வழக்கம். ஆனால் ஆந்திராவில் மருமகள் ஒருவர் தனது மாமியாருக்கு பர்த்டே கிஃப்டாக கோடி ரூபாய் மதிப்புமிக்க பொருட்களை வழங்கி அசத்தியுள்ளார்.
நாலு பட்டுச்சேலைகள், தங்க காசுகள் மற்றும் மஞ்சள் குங்குமம் அளித்து, 100 கிராம் தங்க பிஸ்கெட், 28 லட்ச ரூபாய் மதிப்புடைய வைர நெக்லஸ் மற்றும் 50 லட்சம் 50 ரூபாய் 50 பைசா பணம் என அனைத்தையும் ஒரு தட்டு மேல் வைத்து அத்தைக்கு பரிசாக வழங்கினாள்.
மாமியார் மருமகள் உறவில் பெரும்பாலும் சொத்துகளுக்காக சண்டைகள் நடப்பது சாதாரணமாக இருந்தாலும், இதுபோன்ற விலையுயர்ந்த பரிசுகள் வழங்கி மாமியாரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்த மருமகளின் செயல் தற்போது ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது.





















