மேலும் அறிய
Instagram:இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ்களை கொண்ட இந்தியர்கள் - முதல் இடம் யாருக்கு?
Highest followers on Instagram in India: சமூகவலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ்களை கொண்ட இந்தியாவின் பிரபலங்கள் யார் என்பதை பார்ப்போம்

விராட் கோலி
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி தான் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ்களை கொண்ட பிரபலமாக இருக்கிறார். இவரை 270 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
2/6

விராட் கோலியைத் தொடர்ந்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் பிரபல நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் இன்ஸ்டாகிராமில் 93.3 மில்லியன் பாலோயர்ஸ்களை பெற்றுள்ளார்.
3/6

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ்களை கொண்ட இந்தியர்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவரை 91.9 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்,
4/6

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் 91.6 மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ்களை கொண்டவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
5/6

ஐந்தாவது இடத்தில் இருப்பவர் நடிகை ஆலியா பட். இந்திய குடியுரிமை இல்லாவிட்டாலும் இவர் இந்தியாவில் வசிக்கிறார். அந்தவகையில், இன்ஸ்டாகிராமில் இவர் 85.3 மில்லியன் பாலோயர்ஸ்களை பெற்றுள்ளார்.
6/6

நடிகை கத்ரீனா கைப் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார். இவரை 80.3 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.
Published at : 28 Sep 2024 07:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion