மேலும் அறிய
T20 World Cup 2022: கோலி டூ வார்னர்- டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை அரைசதம் அடித்த வீரர்கள்!
கோலி டூ வார்னர்- டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை அரைசதம் அடித்த வீரர்கள்!

விராட் கோலி- ரோஹித்- டேவிட் வார்னர்
1/10

டேவிட் வார்னர்(6)
2/10

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவர் 2009 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்கி வருகிறார். இவர் தற்போது வரை 30 போட்டிகளில் விளையாடி 6 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். இம்முறையும் இவர் அரைசதம் கடக்கும் பட்சத்தில் இந்தப் பட்டியலில் இவர் முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
3/10

மகேலா ஜெயவர்தனே(6):
4/10

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே 31 டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 6 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
5/10

கிறிஸ் கெயில்(7)
6/10

டி20 போட்டிகளில் எப்போதும் அதிரடி காட்டும் யுனிவர்செல் பாஸ் கிறிஸ் கெயில் டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் தன்னுடைய அதிரடியை தொடர்ந்து காட்டியுள்ளார். இவர் 30 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 7 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
7/10

ரோகித சர்மா(8):
8/10

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. இவர் தற்போது வரை 30 டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 8 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
9/10

விராட் கோலி 10
10/10

தற்போது வரை 19 இன்னிங்ஸில் களமிறங்கி 10 முறை அரைசதம் கடந்து முதலிடம் பிடித்துள்ளார்
Published at : 19 Oct 2022 10:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion