மேலும் அறிய
MS.Dhoni and Rishabh Pant : எம்.எஸ்.தோனி குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாடிய ரிஷப் பண்ட்..!
MS.Dhoni and Rishabh Pant : ரிஷப் பண்ட், முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாடியுள்ளார்.

எம்எஸ் தோனி, சாக்ஷி தோனி, ரிஷப் பந்த்
1/6

கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவர் மஹேந்திர சிங் தோனி.
2/6

இவர் இன்று தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு இணைந்து தீபாவளியை கொண்டாடியுள்ளார்.
3/6

எம்.எஸ்.தோனியின் தீபாவளி கொண்டாட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டும் கலந்து கொண்டுள்ளார்.
4/6

தோனியின் பெற்றோர்களுடன் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி.
5/6

இந்த புகைப்படங்களை சாக்ஷி தோனி, தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6/6

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 12 Nov 2023 11:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement