மேலும் அறிய
Ruturaj Gaikwad: இந்திய அணியின் கேப்டனாக போகிறாரா ருதுராஜ் கெய்க்வாட்? முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரண் மோர் சொன்னது இதுதான்!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரண் மோர், ருதுராஜ் கெய்க்வாட் குறித்து பேசியுள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட்
1/6

இந்தியாவில் வருடம் தோறும் திருவிழா போல் கொண்டாட கூடிய விளையாட்டு என்றால் அது ஐபிஎல் தொடர்தான்
2/6

இதில் 10 அணிகள் பங்கேற்கின்றனர். அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
3/6

2020 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் களமிறங்கினார் ருதுராஜ் கெய்க்வாட். பின்னர் அடுத்தடுத்து வந்த ஆட்டங்களில் அதிரடியாக ஆடி அரைசதம் எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
4/6

பின்னர் 2021 ஆம் ஆண்டுபின்னர் 2021 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டார். சென்னை அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டார்.
5/6

இவர் களம் கண்ட மூன்று தொடர்களில் இரண்டு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது. மேலும் தற்போது இவர் இந்திய அணியிலும் தேர்வாகி விளையாடி வருகிறார்.
6/6

தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரண் மோர், ‘ருதுராஜ் கெய்க்வாட் வருங்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக வாய்புள்ளது, ஏன் என்றால் அவர் தோனி தலைமையில் விளையாடிவர்’ என்று கூறியுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் சீனாவில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கி செல்ல உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 21 Aug 2023 03:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion