மேலும் அறிய
Ibrahim Zadran Century: உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் சதம்.. சாதனை படைத்த இப்ராஹிம் சத்ரன்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராகிம் சத்ரன் அபார சதம் அடித்தார்.

இப்ராஹிம் சத்ரன் (image source: twitter)
1/6

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராகிம் சத்ரன் அபார சதம் அடித்தார்.
2/6

இதன்மூலம், உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை இப்ராஹிம் சத்ரான் பெற்றுள்ளார்.
3/6

மேலும், இப்ராகிம் சத்ரனின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஐந்தாவது சதமாகும்.
4/6

இப்ராஹிம் சத்ரன் ஆப்கானிஸ்தான் அணிக்காக 27 ஒருநாள் போட்டிகளில் 52.08 சராசரியில் 1250 ரன்கள் எடுத்துள்ளார்.
5/6

இதில், அவர் 5 சதங்கள், 5 அரைசதங்கள் அடித்து ஆப்கானிஸ்தான் அணிக்காக அசைக்க முடியாத தொடக்க வீரராக வலம் வருகிறார்.
6/6

134 பந்துகளில் 109 ரன்கள் எடுத்துஉலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார் சத்ரன்.
Published at : 07 Nov 2023 07:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion