மேலும் அறிய
Ashes : ஆஷஸ் கோப்பையின் முதல் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!
ஐந்து தொடர்களை கொண்ட ஆஷஸ் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி
1/6

ஐந்து தொடர்களை கொண்ட ஆஷஸ் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 393 ரன்களை அடித்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 386 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
2/6

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, ஆஸ்திரேலிய அணிக்கு 281 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டகாரரான கவாஜாவை தவிர மற்ற வீரர்கள் மைதானத்தில் சிறிது நேரம் கூட நீடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினர். நான்காம் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
Published at : 21 Jun 2023 12:21 PM (IST)
மேலும் படிக்க





















