மேலும் அறிய

Gold Silver Rate Mar.1st: 1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?

தங்கம் விலை நேற்றே தாறுமாறாக உயர்ந்த நிலையில், இன்றும் அதிரடியாக சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றே தாறுமாறாக உயர்ந்த நிலையில், மார்ச் 1-ம் தேதியான இன்று அதிரடியாக சவரனுக்கு 1,800 ரூபாய் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவிற்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

2 நாட்களில் அதிரடியாக விலை உயர்ந்த தங்கம்

தங்கத்தின் விலை இந்த வாரத்தில் தொடக்கத்தில், அதாவது 24-ம் தேதி, கிராம் 14,890 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,19,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 25-ம் தேதி விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,930 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,19,440 ரூபாயாகவும் விற்கப்பட்டது.

தொடர்ந்து, 26-ம் தேதி கிராமிற்கு வெறும் 10 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 14,920 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,19,360 ரூபாய்க்கும் விற்பனையானது. பின்னர், 27-ம் தேதியும் சற்று விலை குறைந்து ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 28-ம் தேதி சனிக்கிழமையான நேற்று அதிரடியாக கிராமிற்கு 650 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 15 ஆயிரத்தை கடந்து, 15,550 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்படி, சவரனுக்கு 5,200 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,24,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றும் அதிரடி காட்டிய தங்கம்

இந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிடியாக சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமிற்கு 225 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 15,775 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,26,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிலோவிற்கு ரூ.5,000 உயர்ந்த வெள்ளி

இதேபோல் வெள்ளி விலையும் இன்று கிலோவிற்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 24-ம் தேதி வெள்ளியின் விலை கிராம் 290 ரூபாயாக இருந்த நிலையில், 25-ம் தேதி 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 295 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

26 மற்றும் 27-ம் தேதிகளில் அதே விலையில் நீடித்த நிலையில், 28-ம் தேதியான நேற்று கிராமிற்கு 25 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 320 ரூபாயாக விற்பனையானது.

இந்நிலையில், இன்று கிராமிற்கு மேலும் 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 325 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கில் அமெரிக்க இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், நேற்றும், இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக 7,000 ரூபாய் உயர்ந்துள்ளது. போர் தொடரும் பட்சத்தில் மேலும் விலை உயருமே என்ற அச்சம் எழுந்துள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget