மேலும் அறிய
மதுரைக்கு வந்த ஹாக்கி உலகக் கோப்பை.. மதுரை மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு !
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை சுற்றுப்பயணத்தை தொடங்கி வைக்கப்பட்டது.
உலக கோப்பை
1/8

மதுரை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் வரும் 28-11-2025 முதல் 10-12-2025 வரை 14வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகப்கோப்பை நடைபெற உள்ளது.
2/8

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை போட்டியில், மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளில் மோதவுள்ளன. அதற்காக தயாராகி வரும் மதுரை ஹாக்கி மைதானம்.
Published at : 15 Nov 2025 12:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement





















