மேலும் அறிய
Photo story ; பங்களாதேஷ் - ஓமன் இடையேயான ஜூனியர் உலக ஹாக்கி போட்டியில் 9-0 என்ற புள்ளியில் பங்களாதேஷ் அணி வெற்றி !
பங்களாதேஷ் - மற்றும் ஓமன் இடையேயான நடைபெற்ற ஜூனியர் உலக ஹாக்கி லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி 11-0 என்ற புள்ளியில் அபார வெற்றி.
மதுரையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி
1/7

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் அணிகளுக்கான 14ஆவது சீசன் உலக கோப்பை ஹாக்கி போட்டி மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் ஹாக்கி மைதானத்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
2/7

பங்களாதேஷ் - ஓமன் இடையேயான ஜூனியர் உலக ஹாக்கி போட்டியில் 9-0 என்ற புள்ளியில் பங்களாதேஷ் வெற்றி.
Published at : 04 Dec 2025 04:46 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















