மேலும் அறிய

Top 10 News Headlines: அதிர்ச்சி கொடுத்த தங்கம், கொல்லப்பட்ட ஈரான் தலைவர் கமேனி, ரஷ்யா கோரிக்கை - 11 மணி செய்திகள்

Top 10 News Headlines Today Mar.1st: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • தனது 73வது பிறந்தநாளை முன்னிட்டு தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து.
  • நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் தாழக் கூடாது - தனது 73ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு
  • மதுரையில் இன்று மாலை பிரதமர் மோடி கலந்துகொள்ளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்
  • வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.29.50 உயர்ந்து ரூ.1,929-க்கு விற்பனை
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 விலை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,26,200-க்கு விற்பனை. ஒரு கிராம் ரூ.15,775-க்கு விற்பனை. வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளி 3.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை.
  • அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழப்பு. ஈரான் ஊடகங்களும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
  • துபாயை குறிவைத்து ஈரான் சரமாரி தாக்குதல். துபாய் சர்வதேச விமான நிலைய வளாகத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல்.
  • துபாய் விமான நிலையத்திற்கு அருகிலேயே ஏவுகணை தாக்குதல் நடந்ததாகவும், தொடர் தாக்குதல்களால் அசாதார சூழல் நிலவுவதாகவும் துபாயில் சிக்கியுள்ள இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து எக்ஸ் தளத்தில் பதிவு. தான் பாதுகாப்பான இடத்திற்க மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
  • உச்ச தலைவர் கமேனியின் படுகொலை மாபெறும் குற்றம் எனக் கூறியுள்ள ஈரான் அரசு, பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என்றம், பழிவாங்கும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும் எச்சரிக்கை.
  • கமேனியின் கொலைக்கு காரணமானவர்கள் கொடூரமாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதல் நடவடிக்கை எந்த நேரத்திலும் தொடங்கும் எனவும் ஈரான் காவல் படை எச்சரிக்கை.
  • ஈரானுக்கு எதிராக போர் தொடுத்து வரும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என ரஷ்யா கோரிக்கை.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, மேற்கு வங்கத்தில் பாஜக உட்கட்சி பூசல், கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
முதலமைச்சர் சூளுரை, மேற்கு வங்கத்தில் பாஜக உட்கட்சி பூசல், கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
உங்க வீட்ல கேஸ் இருக்கா? - இந்தியாவிலேயே அதிக LPG பயன்படுத்தும் மாநிலம் இதுதான்!
உங்க வீட்ல கேஸ் இருக்கா? - இந்தியாவிலேயே அதிக LPG பயன்படுத்தும் மாநிலம் இதுதான்!
சாலையில் சென்ற பெண்ணை கடித்தே கொன்ற நாய்கள்.. CCTV-யில் பதிவான அதிர்ச்சி காட்சி
சாலையில் சென்ற பெண்ணை கடித்தே கொன்ற நாய்கள்.. CCTV-யில் பதிவான அதிர்ச்சி காட்சி
Advertisement
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance CPM : 6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?
Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?
DMK VCK Alliance : 10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
Duster 2026 Competitors: டஸ்டரை கசக்கும் போட்டியாளர்கள் - எந்த மாடல், எதில் பெஸ்ட் - ஒட்டுமொத்த கம்பேரிசன் இதோ?
டஸ்டரை கசக்கும் போட்டியாளர்கள் - எந்த மாடல், எதில் பெஸ்ட் - ஒட்டுமொத்த கம்பேரிசன் இதோ?
Nissan Magnite Offers: ஆஃபரை அள்ளி வழங்கிய நிசான்; மேக்னைட் காரில் மெகா தள்ளுபடி.? இவ்வளவு லட்சமா.?!
ஆஃபரை அள்ளி வழங்கிய நிசான்; மேக்னைட் காரில் மெகா தள்ளுபடி.? இவ்வளவு லட்சமா.?!
Renault Duster 2026: ரூ.10 லட்சத்துக்கே கம்பேக் கொடுத்த டஸ்டர் - விலை, வேரியண்ட்கள் - ஹைப்ரிட் எப்போ லாஞ்ச்?
Renault Duster 2026: ரூ.10 லட்சத்துக்கே கம்பேக் கொடுத்த டஸ்டர் - விலை, வேரியண்ட்கள் - ஹைப்ரிட் எப்போ லாஞ்ச்?
New Renault Duster Review: கெத்தான கம்பேக்; ஸ்டைலுடன் கவர்ச்சிகரமான விலை; புதிய ரெனால்ட் டஸ்டர் எப்படி இருக்கு.? இதோ ரிவ்யூவ்
கெத்தான கம்பேக்; ஸ்டைலுடன் கவர்ச்சிகரமான விலை; புதிய ரெனால்ட் டஸ்டர் எப்படி இருக்கு.? இதோ ரிவ்யூவ்
Embed widget