மேலும் அறிய
Photo story ; மதுரையில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சிறப்பாக தொடங்கியது !
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் அணிகளுக்கான 14ஆவது சீசன் உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் ஹாக்கி மைதானத்தில் கோலகலமாக தொடங்கியது.
ஹாக்கிப் போட்டி
1/8

முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்யினான ஜெர்மனி அணி 4 புள்ளிகள் பெற்று தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தியது.
2/8

உலக கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, 2 ஆம் இடத்தில் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
Published at : 28 Nov 2025 11:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement





















