மேலும் அறிய
Photo story ; வெளிநாட்டு ஹாக்கி வீரர்கள் பார்வைக்காக மதுரையில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி !
தமிழர்களின் பாரம்பரியத்தை கொண்டு சேர்க்கும் விதமாக வெளிநாட்டு வீரர்கள் பார்வைக்காக மதுரையில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி -105 காளைகள், 50 மாடுபிடிவீரர்கள் பங்கேற்பு.
ஜல்லிக்கட்டு போட்டி
1/7

வெளிநாட்டு ஹாக்கி வீரர்கள் வேட்டி சட்டை அணிந்து வந்து ஜல்லிக்கட்டு காளை சிலை முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டது, மதுரை விருந்து உணவு சாப்பிட்டது, ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
2/7

வெளிநாட்டு வீரர்கள் பார்வைக்காக மதுரையில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி -105 காளைகள், 50 மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர்
Published at : 05 Dec 2025 11:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















