மேலும் அறிய
photo story ; இந்தியா - ஸ்விட்சர்லாந்த் ஹாக்கி போட்டி.. 5-0 என்ற புள்ளியில் இந்தியா அபார வெற்றி !
இந்தியா vs ஸ்விட்சர்லாந்து ஹைலைட்ஸ், FIH ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை 2025: அதிரடியாக விளையாடிய இந்தியா 5-0 என்ற கணக்கில் வென்று குவார்ட்டருக்கு முன்னேறியது
இந்திய ஜூனியர் ஹாக்கி அணி வெற்றி கொண்டாட்டம்
1/6

மதுரை சர்வதேச ஹாக்கி மைதானத்தில் இன்று இந்தியா ஸ்விட்சர்லாந்த் மோதியது.
2/6

இந்திய அணி வீரர்கள் பந்தை எதிரணியின் வலையில் அடிக்கும் காட்சி.
3/6

தொடர்ந்து எதிரணிக்கு, எதிராக புள்ளிகளை தட்டிய இந்தியா.
4/6

5-0 என்ற கணக்கில் இந்தியா அபாரமாக வென்றது.
5/6

பந்தை எதிரணி வீரர்கள் வசம் செல்லாதபடி கொண்டுவந்த வீரர்.
6/6

வெற்றியை கொண்டாடும் இந்திய ஹாக்கி அணி வீரர்.
Published at : 02 Dec 2025 11:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















