மேலும் அறிய
CM Stalin Birthday : முதல்வரை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்!
CM Stalin Birthday : மார்ச் 1 ஆம் தேதியன்று பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
1/9

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தலைமைக் கழக செயலாளர் துரை வையாபுரி, அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ், துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் முதல்வரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
2/9

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
3/9

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
4/9

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
5/9

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன்,சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி,எம்.பாபு ஆகியோர் முதல்வரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
6/9

தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தி.வேல்முருகன் அவர்கள் முதல்வரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
7/9

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமா எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.அப்துல் சமது ஆகியோர் முதல்வரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
8/9

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
9/9

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், துணைத் தலைவர் திரு. நவாஸ் கனி, பொதுச் செயலாளர் அபுபக்கர் ஆகியோர் முதல்வரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
Published at : 01 Mar 2024 02:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement