மேலும் அறிய

சென்னை மக்களே... அண்ணாசாலை பக்கம் போறீங்களா.. நாளை முதல் மிகப்பெரிய மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க

அண்ணாசாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை (ஆகஸ்ட் 17 - ஞாயிறு) முதல் தேனாம்பேட்டை பகுதியில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

சென்னை அண்ணாசாலையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் 3.2 கிலோமீட்டர் நீளத்தில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் காரணமாக அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

இதை கட்டுப்படுத்தியும் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில், சோதனை அடிப்படையில் நாளை (ஆகஸ்ட் 17 - ஞாயிறு) முதல் தேனாம்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து மாற்றங்கள்:

  • சைதாப்பேட்டை → அண்ணா மேம்பாலம்: சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை-எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, தியாகராய சாலை மா.போ.சி சிலை சந்திப்பு, வடக்கு போக் சாலை (வலது பக்கம்), பின்னர் விஜயராகவா சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம்.

  • அண்ணாசாலை → தி.நகர்: அண்ணாசாலையிலிருந்து தியாகராய நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலது பக்கம் திரும்பி தியாகராய சாலை வழியாக செல்ல வேண்டும்.

  • தி.நகர் → அண்ணாசாலை: தியாகராயநகரிலிருந்து அண்ணாசாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், மா.போ.சி சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, வடக்கு போக் சாலை மற்றும் விஜயராகவா சாலை வழியாக செல்லலாம்.

  • தெற்கு போக்குவரத்து: தெற்கு போகும் சாலையிலிருந்து வரும் வாகனங்கள், மா.போ.சி சிலை சந்திப்பில் வலது பக்கம் திரும்ப அனுமதிக்கப்படாது. பதிலாக, நேராக வடக்கு போக் சாலை வழியாக விஜயராகவா சாலையை அடைந்து அண்ணாசாலை நோக்கிச் செல்ல வேண்டும்.

  • அண்ணாசாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு, விஜயராகவா சாலை நோக்கி வலது பக்கம் திரும்ப அனுமதி இல்லை.

இந்த மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு போக்குவரத்துகாவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Embed widget