மேலும் அறிய
ஊட்டச்சத்து நிறைந்த உயர்ந்த உணவு.. கொள்ளு இட்லி செய்யலாமா? இதோ ரெஸிபி..!
உலகச் சுகாதார நிறுவனத்தின் ‘ஊட்டச்சத்து நிறைந்த உயர்ந்த உணவு வகைகள்’ பட்டியலில், இட்லிக்கு முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளு இட்லி
1/6

அரை கப் உளுந்து முக்கால் கப் கொள்ளு எடுத்துக் கொள்ளவும். இன்னொரு பவுலில் 1 கப் இட்லி அரிசி சேர்க்கவும். இவற்றை தனித்தனியாக அலசி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
2/6

மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் க்ரைண்டரில் சேர்த்து அரைக்கவும். 20 நிமிடங்கள் நன்றாக அரைக்கவும். முதலில் உளுந்து, கொள்ளு சேர்த்து அரைக்கவும் பின்னர் இட்லி அரிசி சேர்த்து அரைக்கவும்.
3/6

இதை ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துக் கொள்ளவும். தேவைக்கேற்ப அதில் உப்பு சேர்க்கவும்.
4/6

பின்னர் இட்லி மாவை வழக்கம் போல் புளிக்க விடவும். மறுநாள் அதனை வழக்கமான இட்லி பாத்திரத்தில் இட்லியாகவும் ஊற்றலாம்.
5/6

இல்லாவிட்டால் சிறு பவுல்களில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் வேக வைக்கலாம்.
6/6

சுவையான கொள்ளு இட்லி தயார்.
Published at : 27 Oct 2023 09:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion