மேலும் அறிய
Mango Side Effects : அளவுக்கு அதிகமாக மாம்பழம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
Mango : கோடைக்காலம் என்றாலே மாம்பழம் தான் நினைவுக்கு வரும். கிடைக்கிறதே என்று அதிகமான மாம்பழங்களை சாப்பிடுவதால் பல பிரச்சினைகள் வரும்.

மாம்பழம்
1/6

மாம்பழத்தில் அதிமான இனிப்பு சுவை இருக்கும். எனவே இது சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும் முன் மருத்துவர்களின் அறிவுரையை பெறுவது அவசியம்.
2/6

மாம்பழத்தில் அதிகமான நார்ச்சத்து அடங்கி உள்ளது, எனவே மாம்பழத்தை அதிகமாக சாப்பிடும் போது வயிற்றுபோக்கும் ஏற்படலாம்.
3/6

மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரைகள் மற்றும் கலோரிகள் அடங்கி உள்ளதால் இதனை அதிகமாக சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கலாம்.
4/6

மாம்பழங்களில் Urushiol என்ற வேதிப்பொருள் அடங்கி உள்ளது. இதனை அதிகமாக சாப்பிடும் போது சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம்.
5/6

மாம்பழங்களில் பிரக்டோஸ் அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சினகளை உருவாக்கலாம்.
6/6

ஒருநாளைக்கு 300 கிராம் அளவிலான மாம்பழத்தை எடுத்து கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது.
Published at : 16 Apr 2024 10:55 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement