மேலும் அறிய
Cute Dogs: ’என் தாய் போல் என் தோழன் போல்’மனிதர்களின் உற்ற தோழனாக விளங்கும் நாய்களின் க்யூட் புகைப்படங்கள்!
Cute Dogs: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலோருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட நாய்களின் க்யூட் புகைப்படங்கள் சிலவற்றை பார்க்கலாம் வாங்க.

நாய்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்(Source:Cutest Golden Retrievers Daily)
1/10

நாய்களுக்கு மனிதர்களைவிட 40 மடங்கு அதிகமான மோப்ப சக்தி இருக்குமாம்
2/10

ஒரு சில நாய்கள், மனிதர்களின் உடலில் உள்ள பிரச்சனைகளைக் கூட கண்டறியும் திறன்களைக் கொண்டதாம்
3/10

சில நாய்கள் நன்றாக நீச்சலடிக்கும் திறமைக் கொண்டதாம்
4/10

சில நாய்கள் சிறுத்தை புலி விட வேகமாக ஓடுமாம்
5/10

நாய்களுக்கு மனிதர்களைப் போல் அதிகமாக வியர்வை சிந்தாது
6/10

மனிதர்களுக்கு இடது கை பழக்கம்-வலது கை பழக்கம் இருப்பது போல, நாய்களுக்கும் இருக்குமாம்
7/10

நாய்களின் மோப்ப சக்தி துல்லியமாக இருப்பது போல, அவற்றின் செவி திறனும் துல்லியமாக இருக்குமாம்
8/10

இரண்டு வயது குழந்தைக்கு என்ன அறிவு இருக்குமோ, அதே அளவிற்குதான் நாய்களுக்கு அறிவு இருக்கும்
9/10

நாய்களுக்கு பிறந்த புதிதில் கண்கள் தெரியாதாம், காது கேட்காதம்
10/10

மனிதர்களுக்கு கனவு வருவது போல நாய்களுக்கும் கனவு வரும்
Published at : 28 Feb 2023 08:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion