மேலும் அறிய
Hair Care:இளநரையை குறைக்க வேண்டுமா?வீட்டிலேயே ஹேர்சீரம் தயாரிக்கலாம்!
Hair Care:இளநரை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இதை குறைக்க என்ன செய்யலாம் என்பது பற்றிய டிப்ஸ் இது. மருத்துவரை அணுகி ஆலோசனை பெருவது உதவும்.

தலைமுடி ஆரோக்கியம்
1/5

இளரை ஏற்பட வாழ்க்கை முறை சூழல் மாற்றம், அதிக மன அழுத்தம்,வைட்டமின் குறைபாடு, மரபு ரீதியிலாக என பல்வேறு காரணங்க இருக்கலாம். அதை குறைக்கவீட்டிலெயெ ஹேர்மாஸ்க் செய்யலாம்.
2/5

இதற்கு கிராம்பு, பிரியாணி இலை, காஃபி பவுடர் போதுமானது. மூன்றையும் சம அளவு எடுத்து கொள்ளலம். 200 மில் ஹேர்சீரம் செய்யலாம்.
3/5

கிராம் தலைமுடி உதிவை குறைக்கும். பிரியாணி இலை, கிராம்பு, காஃபி பவுடர் மூன்றையும் 2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
4/5

அடுப்பில், பாத்திரத்தில் 2 டம்பளர் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதிநிலை வரவேண்டும்.அதில் கிராம், பிரியாணி இலையை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
5/5

10 நிமிடங்கள் நன்றாக கொதித்ததும் காஃபி பொடி சேர்த்து 2 நிமிடங்களில் அடுப்பில் இறக்கி நன்றாக ஆற விடவும். இதை ஒரு பாட்டிலில் சேமித்து வைக்கவும். வாரம் ஒருமுறை இதை தலையில் தடவி தலைக்கு குளிக்கலாம். இளநரை குறையலாம்.
Published at : 10 Jun 2024 08:34 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement