மேலும் அறிய
Health: பெண்களே மாதவிடாய் லேட்டாகுதா..? என்ன காரணமாக இருக்கும்...?
மன அழுத்தம், எடையில் ஏற்படும் ஏற்ற இறக்கம், பிசிஓடி பிரச்னை என பல மருத்துவ நிலைமைகள் இதற்கு காரணமாகக் கருதப்படுகின்றன.

மாதவிடாய்
1/6

மாதவிடாய் தாமதமாக வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மன அழுத்தம். நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உங்கள் உடல் அதிக அளவு கார்டிசோலை உற்பத்தி செய்கிறது. இது, உங்கள் இனப்பெருக்க அமைப்பின் தினசரி செயல்பாடுகளை பாதிக்கும்.
2/6

விரைவான எடை அதிகரிப்பு அல்லது சடசடவென எடைக்குறைப்பு என எதுவாக இருந்தாலும், உங்கள் உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து, மாதவிடாய் தாமதத்திற்கு வழிவகுக்கும்.
3/6

ஹைப்போ தைராய்டிசம் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் போன்ற தைராய்டு கோளாறுகள் உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம்.
4/6

பிசிஓஎஸ் பாதிப்பு ஹார்மோன் கோளாறு ஆகும், இது ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் தாமதமான அண்டவிடுப்பை ஏற்படுத்தும்.
5/6

நீங்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அவை உங்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி, மாதவிடாய் தாமதத்திற்கு வழிவகுக்கும்.
6/6

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவு உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம்.
Published at : 18 Mar 2023 09:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
க்ரைம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement