மேலும் அறிய
Squash Game : சென்னையில் நடக்கும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்....தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி!
நேற்று சென்னையில்தொடங்கிய உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஸ்குவாஷ் உலக சாம்பியன்
1/6

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
2/6

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆனையம் , உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் இப்போட்டியில் இந்தியா, மலேசியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகள் இதில் பங்கேற்கிறது.
Published at : 13 Jun 2023 06:37 PM (IST)
மேலும் படிக்க





















