மேலும் அறிய
Vishal New York : நியூயார்க்கில் இளம் பெண்ணுடன் விஷால்..இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ!
Vishal : நடிகர் விஷால் நியூயார்க்கில் இளம் பெண்ணுடன் காணப்பட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நியூயார்க்கில் விஷால்
1/6

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போனவர் நடிகர் விஷால்.
2/6

செல்லமே, தாமிரபரணி, சண்டக்கோழி, திமிரு என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர்
3/6

சமீபத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'
4/6

கடந்த சில படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்ததை நிலையில் 'மார்க் ஆண்டனி' மிக பெரிய வெற்றி படமாக அமைந்து அவருக்கு நல்ல ஒரு கம்பேக் படமாக அமைந்தது
5/6

அதை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஹரியுடன் கூட்டணி நடிகர் விஷால் கூட்டணி சேர உள்ளார். அப்படத்திற்கு 'ரத்னம்' என தலைப்பிடப்பட்டுள்ளது. பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், யோகி பாபு, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
6/6

இந்நிலையில், நியூயார்க் நகரில் இளம்பெண் ஒருவருடன் விஷால் நடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Published at : 27 Dec 2023 10:25 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion