மேலும் அறிய
Maanagara Kaval : விஜயகாந்தின் அதிரடி ஆக்ஷன்.. மாநகர காவல் வெளியான நாள் இன்று!
33 years of Maanagara Kaval : நடிகர் விஜயகாந்த் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்த 'மாநகர காவல்' படம் வெளியான நாள் இன்று.
மாநகர காவல்
1/7

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர், கேப்டன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த்.
2/7

தியாகராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநகர காவல்'.
3/7

விஜயகாந்த் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்த 'மாநகர காவல்' படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
4/7

காவல்துறை அதிகாரியாக விஜயகாந்த் நடிக்க அவருக்கு ஜோடியாக சுமா நடித்திருந்தார்.
5/7

இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டது. வில்லனாக ஆனந்த்ராஜ் நடித்திருந்தார்.
6/7

150 நாட்களையும் கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது.
7/7

சிட்டி போலீஸ் என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
Published at : 28 Jun 2024 01:33 PM (IST)
Tags :
Vijayakanthமேலும் படிக்க
Advertisement
Advertisement






















