மேலும் அறிய
Vijay on Michaung Effects : 'கைக்கோர்போம் துயர்துடைப்போம்..' மிக்ஜாம் பாதிப்பு குறித்து பதிவிட்ட விஜய்!
Vijay on Michaung Effects : மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வர தனி நபர்களும் சமூக ஆர்வலர்களும் பல உதவிகளை செய்து வரும் நிலையில், விஜய் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய்
1/6

மிக்ஜாம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.
2/6

ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் வரலாறு காணாத மழை பெய்தது. 2015 ஆம் ஆண்டில் பெய்த மழையை விட, நடப்பாண்டில்தான் மழை அதிகமாக பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Published at : 07 Dec 2023 11:05 AM (IST)
மேலும் படிக்க





















