மேலும் அறிய
Na Ready song Released : 'நான் ரெடி தான் வரவா..' வெளியானது லியோ படத்தின் பாடல் ப்ரோமோ வீடியோ!
நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நா ரெடி’ பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
நான் ரெடி தான் பாடல்
1/6

நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2வது முறையாக லியோ படத்தின் மூலம் இணைந்துள்ளனர்
2/6

இப்படம் 100 சதவிதம் லோகேஷ் கனகராஜ் படமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
Published at : 20 Jun 2023 06:30 PM (IST)
மேலும் படிக்க





















