மேலும் அறிய
கோலாகலமாக நடந்த விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப் திருமணம் - வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் விக்கி கௌஷலை திருமணம் செய்த நடிகை கத்ரீனா கைஃப்
1/6

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கௌஷலும் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர்.
2/6

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் Six Senses Fort Barwara ரிசார்ட்டில் இன்று அவர்களின் திருமணம் நடந்தது.
Published at : 09 Dec 2021 09:53 PM (IST)
மேலும் படிக்க





















