மேலும் அறிய

Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்

Crime: சமைத்த மின் காணாமல் போனதால் ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் சேர்ந்து நண்பரை அடித்தே கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

Crime: மீன் குழம்பிற்காக நண்பனை அடித்தே கொன்ற இரண்டு பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

மீனிற்காக கொடூர கொலை..

மும்பையை சேர்ந்த இரண்டு நண்பர்கள் தங்களது குடியிருப்பில் சமைத்த மீனை தனியொரு ஆளாக தின்றுவிட்டதாக கூறி, சக நண்பரை அடித்து,  கல்லை கொண்டு தலையை நசுக்கி கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தகவலின்படி, கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை செய்யப்பட்டது அப்சர் எனும் நபர் என்பது, தாக்குதல் நடத்தியவர்கள் அவரது நண்பர்களான சுரேஷ் மற்றும் ராஜேஷ் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த சம்பவமும் மும்பையின் கோரேகானில் உள்ள அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் அரங்கேறியுள்ளது.

நண்பர்களிடையே மோதல் - நடந்தது என்ன?

மூன்று பேரும் சேர்ந்து வசித்து வந்த வீட்டில், சம்பவத்தன்று மீன் சமைத்துள்ளனர். அப்போது, அப்சர் எனும் பாதிக்கப்பட்ட நபர் மது அருந்தியுள்ளார். உணவு தயாரித்த பிறகு கலைப்பில் மூன்று பேரும் உறங்கியுள்ளனர். சுரேஷும், ராஜும் எழுந்தபோது மீன் குழம்பு சமைத்த பாத்திரம் முழுவதுமாக காலியாக இருந்துள்ளது. இதனால் மதுபோதையில் இருந்த அப்சர் மீது சந்தேகம் கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வார்த்தைகள் தடிக்க, இருவரும் சேர்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். ஆத்திரத்தில் கல்லை கொண்டு அடித்ததில் படுகாயமடைந்த அப்சர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் பயந்த சுரேஷும், ராஜும் சம்பவ இடத்தில் இருந்து ஹரியானாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

2 பேரையும் கைது செய்த போலீசார்..

கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான இரண்டு பேரையும் தேட தொடங்கியுள்ளனர். சுரேஷ் ஹரியானாவின் கைதாலில் வசிப்பவர் என்றாலும், ராஜேஷ் நேபாளத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் இருவரும் குப்பைகளை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். 

இருவரிடமும் மொபைல் போன் அல்லது எந்த அடையாள ஆவணங்களும் இல்லாததால் விசாரணையில் சிக்கல் நீடித்துள்ளது. இருப்பினும் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 குப்பை சேகரிப்பாளர்களை விசாரித்த பிறகு, போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடித்தனர் சுரேஷ் ஹரியானாவில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், ராஜேஷ் ஒரு ரயில் நிலையத்தில் பிடிபட்டார்.

மீனை சாப்பிட்டது யார்?

விசாரணையில் ராஜேஷ் ஏற்கனவே கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. பிரேத பரிசோதனை மற்றும் காவல்துறை விசாரணையின் முடிவில், பிரச்னைக்கு காரணமாக மீனை அப்சர் உண்ணவில்லை என்பது உறுதியாகியுள்ளது. வீட்டில் சுற்றி திரிந்த எலிகள் தான் மீனை தின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதையில் இருந்த ஒரே காரணத்தால், அற்பமான காரியத்திற்காக நண்பரையே இருவர் அடித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
Tirumavalavan: “நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
Embed widget