மேலும் அறிய
Venkat Prabhu : சைதன்யாவிடம் டீ சர்ட் சைஸ் கேட்ட ஜாலி நடிகர் வெங்கட் பிரபு!
சி.எஸ்.கே - எஸ்.ஆர்.ஹெச் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெங்கட் பிரபு மற்றும் அக்கினேனி கமெண்ட்ரி கொடுத்தனர்.

வெங்கட் பிரபு - சைதன்யா அக்கினேனி
1/6

தமிழ் சினிமாவின் ஜாலி இயக்குநரான வெங்கட் பிரபுவின் படங்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
2/6

இவர் இயக்கத்தில் வந்த சென்னை 28, கோவா, மங்காத்தா ஆகிய படங்கள் செம ஹிட்டானது.
3/6

இப்போது இவர் இயக்கத்தில் சைதன்யா நடிக்கும் கஸ்டடி எனும் பைலிங்குவல் படம் உருவாகிவருகிறது.
4/6

நேற்று, சி.எஸ்.கே - எஸ்.ஆர்.ஹெச் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெங்கட் பிரபு மற்றும் அக்கினேனி கமெண்ட்ரி கொடுத்தனர்.
5/6

“அக்கினேனி ப்ரோ.. உங்களின் டீ சர்ட் சைஸ் என்ன? உங்களுக்கு அதை அன்பளிப்பாக கொடுக்க ஆசைபடுகிறேன். அத்துடன், அதை போட்டோ எடுக்க விரும்புகிறேன்.” என ட்வீட் செய்துள்ளார்.
6/6

கஸ்டடி படம் வருகிற மே 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Published at : 22 Apr 2023 03:29 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement