மேலும் அறிய
Valentines Day Celebs Photos : ‘காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்..’ சினிமா பிரபலங்களின் காதலர் தின பதிவுகள்..
Valentines Day Celebs Photos: பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தையொட்டி, சினிமா பிரபலங்கள் காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

கோலிவுட் காதல் ஜோடிகள்
1/9

நடிகர் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா சந்திரசேகர்
2/9

இந்தாண்டின் காதலர் தினத்தை, தனது காதலி தாரிணியுடன் கொண்டாடும் காளிதாஸ் ஜெயராம்
3/9

மனைவி ஆரத்தியை அனைத்தவாரு போஸ் கொடுக்கும் நடிகர் ஜெயம் ரவி
4/9

தனது காதலர் சாந்தனுவை பற்றி, “ நீ சிறந்தவன். உன்னிடம் என் மனதை பறிகொடுத்துவிட்டேன். உன்னை பற்றி நான் எப்போதும் சிந்தித்து கொண்டு இருக்கிறேன். நீயே என் சூரியன்..நீயே என் நிலா. நான் கொடுத்து வைத்த பெண்.” என்று ஷ்ருத்தி ஹாசன் பதிவிட்டுள்ளார்.
5/9

நடனம் மூலம் ஒன்று இணைந்து திரையுலகில் எண்ட்ரியான அமீர் பாவணி
6/9

கெளதம் கார்த்திக்கின் போட்டோவை பதிவிட்ட மஞ்சிமா மோகன்
7/9

தொழிலதிபர் கணவர் கெளதம் கிட்சிலுவுடன் நடிகை காஜல்
8/9

நீ கவிதைகளா.. மரகத நாணயம் மூலம் ஒன்றிணைந்த நிக்கி கல்ராணி மற்றும் ஆதி
9/9

அனில் கபூரின் மகள் சோனம் கபூரின் கணவர் ஆனந்த அஹுஜா
Published at : 14 Feb 2023 04:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion