மேலும் அறிய

இங்க கிண்டிய அதே அல்வா...சர்கார் ரீமேக்கா சிகந்தர் ?

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள சிகந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் இது விஜயின் சர்கார் படத்தின் ரீமேக்கா என்கிற கேள்வி எழுந்துள்ளது

சிகந்தர்

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் தற்போது அடுத்தடுத்து இரு படங்களை இயக்கி வருகிறார்.  தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் இந்தியில் சல்மான் கான் நடித்து வரும் சிகந்தர் படத்தையும் இயக்கி வருகிறார் முருகதாஸ். ராஷ்மிகா மந்தனா , சத்யராஜ்  இப்படத்தில் நடித்துள்ளார்கள. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சிகந்தர் படதிதின் டீசர் நேற்று வெளியானது. டீசர் வெளியானதைத் தொடர்ந்து இது விஜயின் சர்கார் படத்தின் இந்தி ரீமேக் என்கிற கருத்து பரவி வருகிறது. 

சர்கார் ரிமேக்கா சிகந்தர்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் சர்கார். அரசியலை மையமாக வைத்து உருவான மாஸ் ஆக்‌ஷன் படமாக உருவானது சர்கார். சுமாரான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது சர்கார். தற்போது சிகந்தர் படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் காட்சிகளும் , கதையும் பார்ப்பதற்கு சர்கார் படம் போல் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். 

ரிமேக் மோகத்தில் இயக்குநர்கள்

தமிழ் இயக்குநர்கள் மட்டும் நடிகர்கள் அடுத்தடுத்து பாலிவுட் சினிமாவை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜவான் திரைப்படத்தின் மூலம் இந்தியில்  மிகப்பெரிய ஹிட் கொடுத்தார் அட்லீ. ஜவான் திரைப்படத்தின் கதை தமிழ் ரசிகர்களுக்கு பழசு என்றாலும் இந்தி ரசிகர்களுக்கு முற்றிலும் புதிதாக இருந்தது.  இதனைத் தொடர்ந்து தான் இயக்கிய தெறி படத்தின் இந்தி ரீமேக்கை தானே தயாரித்தார். இந்த படம் வசூல் ரீதியாக அவருக்கு பெரிய தோல்வியாக அமைந்தது. முன்னதாக கஜினி , அகிரா ஆகிய சில படங்களை இந்தியில் இயக்கியுள்ள முருகதாஸ் தற்போது மீண்டும் பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். தமிழில் ஏற்கனவே பல முறை பார்த்த கதைகளை கமர்சியல் மீட்டர் ஏத்தி இந்தி ரசிகர்களுக்கு கொடுப்பதுதான் தற்போதை ட்ரெண்டாக இருந்து வருகிறது

தலைப்பு செய்திகள்

Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
ராயன் படத்திற்கு தேசிய விருதா..இத தனுஷ் ரசிகர்களே ஏத்துக்கமாட்டாங்க..சோசியல் மீடியாவில் ரியாக்‌ஷன் என்ன?
ராயன் படத்திற்கு தேசிய விருதா..இத தனுஷ் ரசிகர்களே ஏத்துக்கமாட்டாங்க..சோசியல் மீடியாவில் ரியாக்‌ஷன் என்ன?
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
Embed widget